கோவை முத்துமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2023 12:05
கோவை; ராம் நகர், விவேகானந்தா ரோடு வி.என். தோட்டத்தில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் 41ம் ஆண்டு சித்திரை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. விஸ்வரூப அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.