இந்த பிறவியில் செய்த புண்ணியம் அல்லது நன்மை ஏழேழ் பிறவிக்கும் தொடர்ந்து வருமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 05:05
நட்டு வைத்த விதை நாளைக்கே முளைத்துபலன் கொடுப்பதில்லை. நன்றி ஒருவருக்குசெய்தால், அதை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டியதில்லை என்கிறாள்அவ்வைப்பாட்டி. தென்னை மரத்திற்குஊற்றிய நீர் எப்படி தாகம் தணிக்கும்இளநீராக மாறுகிறதோ, அதுபோலஒருவன் செய்த நன்மை சிறிதாகஇருந்தாலும் அதற்கான புண்ணியம்கிடைத்தே தீரும் என்கிறதுமூதுரை.