சிங்கம்புணரி: சிங்கம்புணரி, சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பதினெட்டுப்படி பூஜை நடந்தது. சித்தருக்கு பால், பன்னீர், சகல திரவிய அபிஷேகம் செய்தனர். சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாளித்தார். பதினெட்டுபடிகள் மலர்அலங்காரம் செய்து தீபாரதனைகள் நடந்தது.