ஆனி சிவராத்திரி; கோவை புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 12:06
கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் முதல் தேதி மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரருக்கு நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.