Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் ... சிதம்பரம் கோவில் கனகசபை சர்ச்சை ஏன்? சிதம்பரம் கோவில் கனகசபை சர்ச்சை ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2023
11:06

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டியில் உள்ள வரசித்தி வாராகி அம்மன் கோவில் ஆஷாட நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி கடந்த ஜீன் 18 காப்பு கட்டுதல், மாலை சூடுதல், மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, அன்னதானம், நவகிரக ஹோமத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது. விழாவில் ஸ்ரீ வாராகி ஹோமம், பழங்களால் அலங்காரம் சிறப்பு சங்கல்பம் அர்ச்சனை, மஹா பூர்ணாகுதி தீபாரதனை பூஜைகளும் சிம்ஹாரூடா வாராகி ஹோமமும் நடந்தது. ஜுன் 23 விளக்கு பூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் மறுநாள் கன்னிமார் பூஜை, மாவிளக்கு போடுதல். அம்பாள் ஊஞ்சல் உற்சவம் பூஜைகள் நடைபெறும். ஜூன் 26 சுமங்கலி பூஜை, உன்மத்த பைரவி ஹோமம் மறுநாள் தம்பதியினர் பூஜை, பக்தர்கள் பொங்கல் வைத்தல், மஹா வரசித்தி வாராகி மூல மந்திர ஹோமம். பட்டுப்புடவை அம்பாளுக்கு சமர்பித்தல், மஹா கலசாபிஷேகம் சிறப்பு அலங்காரம் இரவு வானவேடிக்கையுடன் அம்மன் ரத உற்சவம் நடைபெறும். நேற்று 28 மஞ்சள் நீராடல், சாந்தி நிறைவு பூஜை சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் வழங்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.விழா ஏற்பாடுகளை வாராகி டிரஸ்டின் தலைவர் சஞ்சீவி சாமிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar