Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரிகேசவநல்லூர் அரியநாதசுவாமி ... மார்த்தாண்டம் குறும்பேற்றி ஹாலில் 12 ஜோதிர் லிங்கம், சகஸ்ர லிங்க தரிசனம் மார்த்தாண்டம் குறும்பேற்றி ஹாலில் 12 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் இரட்டை கருடசேவை
எழுத்தின் அளவு:
பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் இரட்டை கருடசேவை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
12:07

திருநெல்வேலி: பாளை ராஜகோபாலசுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இரட்டை கருடசேவை வைபவம் நடந்தது.

பாளை ராஜகோபாலசுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை பஞ்சசூக்தஹோமம், சுதர்சன ஹோமம், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு அழகிய மன்னார், ராஜகோபாலசுவாமி, கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி தாயார் அன்னவாகனத்திலும், பூதேவி தாயார் கஜலட்சுமி வாகனத்திலும், கிருஷ்ண பகவான் தோளுக்கினியான் வாகனத்திலும் வீதி உலா நடந்தது. முன்னதாக கோயில் கலையரங்கில் நிருத்தியாஞ்சலி நாட்டியாலயா சிவகாமி மதுசெல்வன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பாளை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேதநாராயணன் அழகியமன்னார், ராஜகோபாலசுவாமி கோயில் நித்யஆராதன கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar