உத்தரகண்டின் ஹரித்வாரில் குவிந்த சிவ பக்தர்கள்: கங்கை நீர் எடுத்து சென்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 03:07
ஹரித்வார்: வட மாநிலங்களில் ஆடி மாதம் பிறந்துவிட்டது. இந்த புனித மாதத்தில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் உத்தரகண்டின் ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கு பாதயாத்திரையாக வந்து, கங்கை நீரை எடுத்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையொட்டி, நேற்று ஹரித்வார் கங்கை நதிக்கரையில் ஏராளமான சிவ பக்தர்கள் குவிந்தனர். நீரடி கங்கை நீர் எடுத்து சென்றனர்.