ஆனி கடைசி வெள்ளி: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2023 05:07
கோவை: சாய்பாபா காலனி கே.. கே புதூர் எட்டாம் நம்பர் தெருவில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தன. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான புத்தகங்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.