சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் நெய் தீப வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2023 10:07
கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஆனி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சுவாமியின் திருவுருவப்படத்திற்கு பக்தர்கள் தேங்காய் தீபம் மற்றும் நெய்விளக்கு தீபம் ஏற்றி சுவாமி அய்யப்பனை வழிபட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.