Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேராசை பிடித்தவர்களிடம் இருந்து ... குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் பாஜக ராஜசபா உறுப்பினர் தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் பாஜக ராஜசபா உறுப்பினர் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
05:07

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.அவ்வாறு  கோயிலுக்கு வருபவர்களில் சாதாரண பக்தர்கள் உட்பட நாட்டின் பிரபலங்களும், திரைப்பட துறையினரும், அரசியல் பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்வதோடு கோயிலில் நடக்கும் ராகு கேது பூஜையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நேற்று பாஜக ராஜசபா உறுப்பினர் வி. லட்சுமண் குடும்பத்தாரோடு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய  வந்தவர்களை கோயில் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி பாஜக நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை  தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் கோயில் சாமி  உருவப்படத்தையும் வழங்கிய கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூரில் விண்ணிலிருந்து போர் புரிந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. மிகவும் ... மேலும்
 
temple news
கோவை : சுண்டைக்கா  முத்தூர் பை-பாஸ் ரோடுபொட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் திருக்கோயில் யானை பவானிக்கு ரூ. 43 லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar