Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி காட்டுத்தீ முழுமையாக ... சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டிவனம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி பெருவிழா

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2023
01:07

திண்டிவனம், : திண்டிவனம் நல்லியகோடன் முத்தாலம்மன் கோவிலில் 20வது ஆண்டு சாகை வார்த்தல், ஆடி பெருவிழா நடந்தது.

இக்கோவிலில், கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வருவதை நிறைவு செய்யும் வகையில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை நடந்தது.  தொடர்ந்த நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சாகை வார்த்தலும் நடந்தது. மாலை மூலவர் முத்தாலம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், கோவில் வளாகத்தில் உள்ள புற்றுமாரியம்மன் நாகாத்தம்மன் அலங்காரத்திலும், உற்சவர் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar