Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1800 ஆண்டுகள் 16 நாள் வாழ்ந்த குதம்பை ... ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவம் தீரும்.. நிம்மதி கிடைக்கும் ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவம் ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி வெள்ளி; அம்மனை வழிபட நல்லதே நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி; அம்மனை வழிபட நல்லதே நடக்கும்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2023
10:07

ஆடி மாதத்தில் வரும் வெள்ளி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும்.அம்மனுக்கு கூழ்வார்த்தும்; மஞ்சள் அரைத்துப் பூசியும் வழிபடுவது சிறப்பான பலன்தரும். வீட்டில் மாலையில் ஐந்து முக தீபமேற்றி அம்பிகையை வழிபட வேண்டும். ஆடி வெள்ளி நாட்களில் பால் குடம், முளைப்பாரி எடுத்து வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர்.இன்று காய்கனி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது. மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட நல்லதே நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar