Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: சந்தோஷ சாரல் ரிஷபம்: சந்தோஷ சாரல்
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மேஷம்: விடாமுயற்சியால் வெற்றி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 அக்
2012
03:10

ஐப்பசி ராசி பலன் (17.10.2012- 15.11.2012): வேகமும் விவேகமும் கொண்ட மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு எட்டாம் இடத்தில் ஆட்சிபலத்துடன் மாறுபட்ட பலன் தரும் வகையில் உள்ளார். இந்த மாதம் நவக்கிரகங்களில் குரு மட்டுமே நற்பலன் தரும் கிரகமாக இருக்கிறார். வருமானத்தை குடும்பத்தேவையை மட்டும் நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை பயன்படுத்துவது போதுமானதாக இருக்கும். புத்திரர் கவனக்குறைவான செயல்பாடுகளால் மனக்குழப்பம், உடல்நலக்குறைவுக்கு ஆளாவர். உங்களின் வழிகாட்டுதலால் நிலைமை சரியாகும். நிர்ப்பந்த கடன் ஓரளவு அடைபடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே குடும்பத்தில் சச்சரவு வளராத நிலை இருக்கும். அலைச்சல் பயணங்களால் உங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம் கவனம். தொழிலதிபர்கள் பொருள் உற்பத்தி, தரத்தில் சிறந்த விளங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.  வியாபாரிகள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பர்.  பணியாளர்கள் பணியிட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் பணிபுரிவது நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பால் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது அவசியம். விவசாயிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை கூடும்.
உஷார் நாள்: 17.10.12 இரவு 11.10 - 19.10.12 நள்ளிரவு 2.37 மற்றும் 14.11.12 காலை 8.20 - 15.11.12 முழுவதும்.
வெற்றி நாள்: நவம்பர் 3, 4
நிறம்: மஞ்சள், சிமென்ட், எண்: 3, 8.

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar