Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அவிட்டம்; ரிக் உபாகர்மா பூணூல் ... உலக சாதனை படைத்த 5 வயது சிறுவன்; 1.50 நிமிடங்களில் அனுமன் சாலிசா வாசித்து அசத்தல் உலக சாதனை படைத்த 5 வயது சிறுவன்; 1.50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிகார பூஜைகளுக்கு பிரசித்தி பெற்ற தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்தது
எழுத்தின் அளவு:
பரிகார பூஜைகளுக்கு பிரசித்தி பெற்ற தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்தது

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
03:08

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக கோயில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நவபாஷாணத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் தினமும் பக்தர்கள் கூட்டம் நவபாஷாணத்தில் இருந்த வண்ணம் இருக்கும். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் கடும் வெயிலின் காரணமாக, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் வருகை கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே தற்போது நவபாஷாணத்திற்கு ஓரளவு பக்தர்கள் கூட்டம் வருவதாகவும், மற்ற நாட்களில் வெயில் தாக்கத்தின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவிலே வருவதாகவும் நவபாஷாண ஊழியர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar