செஞ்சி: இஞ்சிமேடு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு இன்று சிறப்பு ஹோமம் நடக்கிறது.பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடக்க உள்ளது.இதில் தன்வந்திரி, சுதர்சன, நரசிம்ம, கருட ஹோமங் களும் ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்க உள்ளனர்.