துர்கா பூஜை கோலாகலம்; ஆட்டம் ஆடி, பூஜை செய்து கடலில் கரைத்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2023 10:10
சென்னை; சென்னை, பாலவாக்கத்தில் துர்கா பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. துர்கா பூஜையின் கடைசி நாளான இன்று வழிபாடு செய்த துர்கா சிலைகளை கடற்கரையில் வைத்து ஆட்டம் ஆடி, பூஜை செய்து வட மாநிலத்தவர்கள் கடலில் கரைத்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.