சங்கராகவுரிஸ்வரா கோயில் இந்தியாவிலுள்ள பாராமுள்ளா அருகில் பாடான் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து மத கடவுளான சிவனுக்குரியது. காஷ்மீரின் உட்புலா ராஜாங்கத்தை 883-902 நூற்றாண்டில் ஆண்ட மன்னர் சங்கரவர்மனால் கட்டப்பட்டது. இவை தற்போது பாழடைந்த கட்டிடமாயிற்று. இதனால் இங்கு பூஜை வழிபாடு குறைந்துள்ளது. இவை சங்கராசாரியார் கோயிலை போன்று தோற்றமளிக்கும்.