Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனிதமான சபரிமலை 18 படிகளில் ... சபரிமலையில் காடு மலை கடந்து வரும் பக்தர்களுக்கு.. நல்ல தரிசனம் கிடைக்க கியூ காம்ப்ளக்ஸ் உதவும் சபரிமலையில் காடு மலை கடந்து வரும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சிவனாக காட்சியளித்த சாஸ்தா; வேத பாராயணத்துடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவனாக காட்சியளித்த சாஸ்தா; வேத பாராயணத்துடன் வழிபாடு

பதிவு செய்த நாள்

08 டிச
2023
09:12

சிவனடியார்களின் வரலாற்றை சொல்லும் நுால் பெரியபுராணம். இந்நுால் உருவாக காரணம் நாயன்மார்களின் ஒருவரான சுந்தர மூர்த்தி சுவாமிகள். இவர், ஒரு சமயம் விழுப்புரத்தின் அருகே இருக்கும் திருவாமத்துாரில் கோயில் கொண்டிருக்கும் அபிராமேஸ்வரராகி சிவபெருமானை தரிசிக்க வந்தார். கோயில் வாசலில் சிவகணம் ஒன்று தடுத்து நிறுத்தி தற்போது சுவாமி இங்கு இல்லை, கிழக்கு திசையில் சென்றார் எனக்கூறியது. அவரும் அங்கு செல்ல அங்கிருந்த மண்டபத்தில் சாஸ்தாவின் வடிவத்தில் காட்சி கொடுத்து எல்லா இடத்திலும் இருப்பது நாமே என்று அருள் செய்தார் அபிராமேஸ்வரர். அந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோயில் இது. ஆயிரம் ஆண்டு பழமையானது. இதனை அய்யூர் அகரம் அய்யங்கோயில் என்பர். யானை வாகனத்தில் கையில் சாட்டை ஏந்தியபடி கம்பீரமாக காட்சி தருகிறார் அபிராமேஸ்வரர் சாஸ்தா. இவரிடம் வைக்கும் வேண்டுதல் யாவும் பலிக்கும். முக்கிய நாட்களில் வேதபாராயணத்துடன் வழிபாடு நடக்கும். இவ்வூர் ஆஸ்தீக சமாஜத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

முண்டியம்பாக்கம் சாலையில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: காலை 10:00 - 12:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98423 40514, 95009 08497

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar