கோவை கம்பீர விநாயகர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 10:12
கோவை; கோவை, சுந்தராபுரம், காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கும் சிவகாமி தாயாருக்கும் அபிஷேக பூஜை , ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.