கோவை ; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் ராஜ தர்பார் சிம்மாசனத்தில் வீர மாருதி அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.