Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவார வழிபாடு; புவனேஸ்வரருக்கு ... அயோத்தியை அடுத்து.. அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! அயோத்தியை அடுத்து.. அபுதாபியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடக ஸ்ரீ மடம் சங்கராச்சாரியார் கோவையில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
கர்நாடக ஸ்ரீ மடம் சங்கராச்சாரியார் கோவையில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

05 பிப்
2024
11:02

கர்நாடக மாநிலம் ஸ்ரீ மடம் ஹரிஹரபுரம்  சிக்மங்களூரில் உள்ள ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள் கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் கடந்த ஜன., 31ம் தேதி முதல் பூஜைகள் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வானது பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் நிகழ்வாக 31ல் ஸ்ரீசக்கர நவாவர்ண பூஜை நடைபெற்றது. பிப்., 01ல் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாமம் நடைபெற்றது. பிப்., 2ல் அபிராமி அந்தாதி மற்றும் ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பிப்., 3ல் நாம சங்கீர்த்தனம், பிப்., 4ல் திருப்புகழ் மற்றும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜைஆகியன நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar