அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2024 03:03
தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், மாதாந்திர லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மகளிர் மன்ற குழுவினர் சார்பில் 108 குங்கும அர்ச்சனை மற்றும் பெண்களின் மாங்கல்ய பூஜை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.