Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரைலோக்கியநாதர் கோவிலில் மஹாவீரர் ... நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் கொடிமரம் சீரமைப்பு பணி ஒத்திவைப்பு நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

07 மே
2024
01:05

காஞ்சிபுரம்; சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி விழா வரும் 9ம் தேதி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடை பெற உள்ளது. ஹைதராபாதில் உள்ள சனாதன சம்பிரதா ய சங்கீத பாரதி அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரத்தில் 12வது தேசிய இசை திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி வரை விழா நடை பெறுகிறது. துவக்க விழாவில், காஞ்சி காம கோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று விழாவை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா . விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை இணைச்செயலர் காஞ்சி தியாகராஜன் வரவேற்றார். காலையில் சங்கர மடத்திலும், மாலையில் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி மண்டபத்திலும் இசை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் அமெரிக்கா, பின்லாந்து, கனடா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளிமா நிலங்களிலிருந்தும் திரளான இசை கலைஞர்கள் பங்கேற்று ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடி வருகிறார்கள். இன்று நடை பெறும் விழாவை ஐ.டி.பி.ஐ., வங்கி தலைவர் டி.என். மனோகரன் துவக்கி வைக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான ஷியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி விழா வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறும்போது, 350 இசை க்கலைஞர்கள் ஷியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை பாடுகிறார்கள். ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலை வரும், மிருதங்கவித்வானுமான சீனிவாச கோபாலன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar