Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லுார் வரதராஜ பெருமாள் கோவில் மஹா ... தொடர் விடுமுறை; ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் தொடர் விடுமுறை; ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.51.96 லட்சம் காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.51.96 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
11:06

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் கடந்த 14ம் தேதி எண்ணப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கமிஷனர் முருகானந்தம் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, வனபத்ரகாளியம்மன் கோவில் தக்கார் மேனகா, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணியில் உடுமலையை சேர்ந்த, சேவர் கொடியோன் சேவை குழு நிர்வாகிகள் தலைமையில்,130 பேர், கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். தட்டு காணிக்கைகள் உண்டியல் எண்ணியதில், 16 லட்சத்து, 39 ஆயிரத்து, 41 ரூபாயும், பொது உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணியதில், 35 லட்சத்து, 56 ஆயிரத்து, 976 ரூபாய் என, மொத்தமாக, 51 லட்சத்து, 96 ஆயிரத்து, 17 ரூபாய் இருந்தது. மேலும், 191.860 கிராம் தங்கம், 269.100 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியலில் இலங்கை நாட்டின் மத்திய வங்கி, 20 ரூபாய் மூன்று நோட்டுகளும், வியட்நாம் நாட்டு, 2000 என்ற ஒரு நோட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar