Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் சந்தன ... ஆனி செவ்வாய்; சுந்தராபுரம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆனி செவ்வாய்; சுந்தராபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2024
11:07

திருப்பதி; திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று (9ம் தேதி) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. ஆனிவார ஆஸ்தான பர்வததிற்கு முந்தைய செவ்வாய்கிழமை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்தநிலையம் தொடங்கி பங்காருவாகிலி வரை, ஸ்ரீவாரி கோவிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோவில் வளாகம், பொட்டு, சுவர்கள், கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா மற்றும் பிற வாசனைப் பொருள்கள் கலந்த புனித நீர், கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர்கள் சாஸ்திர முறைப்படி செய்தனர்.  நிகழ்ச்சியில் ஜேஇஓ வீரபிரம்மம், சிவி& எஸ்ஓ ஸ்ரீ நரசிம்ம கிஷோர், கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar