Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆனி சுவாதி உற்சவம்; நந்தவனத்தில் ஆண்டாளுடன் பெரியாழ்வார்! ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பாரம்பரிய ஆனி உற்சவ நாற்று நடவு விழா
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பாரம்பரிய ஆனி உற்சவ நாற்று நடவு விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2024
05:07

கோவை; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே ஆனி உற்சவத்தையொட்டி, பாரம்பரியமான நாற்று நடவு விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா இன்று நடைபெற்றது. பட்டீஸ்வரர் கோவிலுக்கு எதிரேயுள்ள நாற்றுநடவு வயலில், பட்டீஸ்வரரும், பச்சைநாயகி அம்மனும் உழவர்களாக வேடம் தரித்து, வயலில் இறங்கி நாற்று நட்டதாக பேரூர்ப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், உழவுத்தொழிலின் பெருமையை பறைசாற்ற ஆனிஉற்சவ நாற்று நடவு விழா கொண்டாடப்படுகிறது. ஆனிஉற்சவ நாற்று நடவுவிழா, தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்தில் வைக்கப்பட்டுள்ள, நெல் நாற்றுக்கு பூஜை செய்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, ஆனி உற்சவத்தையொட்டி, பாரம்பரியமான நாற்று நடவு விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து நாளை நடராஜருக்கு அபிஷேகமும், ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடக்கும். 


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar