Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ... கோதண்டராமசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ தேரோட்டம் கோதண்டராமசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்
எழுத்தின் அளவு:
1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
03:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில், காமாட்சியம்மன் உடனுறை பணாமணீஸ்வரர் கோவிலில், ஒன்பதாவது ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு இடப கொடியேற்றப்பட்டமும், திருவாசகம் முற்றோதலும், காலை 8:30 மணிக்கு, 1,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்வும் நடந்தது. காலை 9:00 மணிக்கு திருக்குடை உற்சவமும், 108 பால்குட ஊர்வலத்துடன், சிவபூத கைலாச வாத்தியங்கள் இசைக்க, 1 லட்சம் ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட தேரில் எழுந்தருளிய மாணிக்கவாசக பெருமான், திருவள்ளுவர் தெரு, வி.என்.பெருமாள் தெரு, வரதராஜபுரம் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, பொய்கையாழ்வார்குளம், நேதாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பவனி வந்தார். பிற்பகல் 12:00 மணிக்கு பாலாபிஷேகமும், பிற்பகல் 1:00 மணிக்கு அன்னம்பாலிப்பும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar