Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலட்சுமி விரதம் ; வீட்டில் செய்ய ... வரலட்சுமி விரத நாளில் படிக்க வேண்டிய கதை! வரலட்சுமி விரத நாளில் படிக்க ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி விரதம்; வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி கடைசி வெள்ளி, வரலட்சுமி விரதம்; வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!!

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
07:08

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். கணவனே கண்கண்ட தெய்வமென எப்போதும் பெருமாளை பிரியாதவள் லட்சுமி. பெண்கள் வரலட்சுமி நோன்பு இருந்து வழிபட கணவரின் ஆயுள் கூடும். மகாலட்சுமிக்கு மாதுளை படைத்து வழிபட வழிபட செல்வம் சேரும்

லட்சுமி படத்தின் முன், ஒரு தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் தீர்த்தம் நிரப்பிய செம்பு, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். வீட்டு வாசலின் உள் நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி “மகாலட்சுமித் தாயே! எங்கள் இல்லத்துக்கு வருக!” என்று அழைக்க வேண்டும். விநாயகரை மனதில் நினைத்து வணங்கிய பிறகு, உள்ளே வந்த லட்சுமி கலசத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே படத்திற்கும் கலசத்திற்கும் பூஜை செய்து, தன் விரதத்தை ஏற்று, குடும்பத்திற்கு சுபிட்சம் அருளுமாறும், தீர்க்க சுமங்கலியாய் இருக்கவும் அருள்புரியுமாறு பிரார்த்திக்க வேண்டும், லட்சுமி தாயார் குறித்த பாடல்களைப் பாடலாம். ஸ்லோகங்களையும் சொல்லலாம். பூஜை முடிந்ததும்  நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இன்று அலைமகளை வழிபட்டு அல்லல்கள் யாவும் நீங்கப்பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 
temple news
* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும். * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன்.  * ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar