Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: ... சிக்கல் சிங்காரவேலவர் சக்திவேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
11:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று சூரசம்ஹாரம் லீலை நடந்தது. இன்று(நவ.,19) காலை தேரோட்டம் நடக்கிறது.கோயிலில், நவ., 13 முதல் நடந்த யாகசாலை பூஜைகள், நேற்று காலை பூர்த்தியானது. சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகாலை பூஜைக்கு பின், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்தனர். பின், சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று காலை கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

சோலைமலையிலும் லீலை: அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 5 மணிக்கு முருக பெருமானுக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும், காலை 10.20 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து நித்திய உற்சவருக்கு அபிஷேகம், பாவாடை தரிசனம் நடக்கிறது. மாலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், கோயிலை வலம் வருகிறார். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar