காவனக்கோட்டை வழுத நாயகி அம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2024 10:09
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டை வழுத நாயகி அம்மன் கோயில், சுத்து பொங்கல் விழாவை முன்னிட்டு, கிராமத்தார்கள் சார்பில் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.