குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பூக்கோலத்தில் வெண்ணை தின்னும் உண்ணி கண்ணன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2024 03:09
கேரளா; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் தாமரையில் அமர்ந்து வெண்ணை தின்னும் உண்ணி கண்ணன் உருவம் பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது.