Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெக்கூர் உலகுடைய அம்மன் கோயிலில் ... பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த பக்தர்கள் பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

16 செப்
2024
04:09

சாயல்குடி; சாயல்குடி அருகே அவதாண்டை கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.


கடந்த செப். 14 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று இரண்டாம் கால யாகசாலையில் எந்திர பிரதிஷ்டை, விக்கிரக பிரதிஷ்டை உள்ளிட்டவைகளும், இன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு வில்லாயுத மூர்த்தி, விநாயகர், முருகன், அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதி சத்தியேந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மதுரை ஆதீனம் சுந்தரமூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமி, சிந்தலக்கரை காளி பராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி, அகத்தியர் அறக்கட்டளை ஈஸ்வர் ராஜலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவாற்றினர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை வில்லாயுத மூர்த்தி கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar