Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீய சக்திகளை விரட்டும் பிரத்யங்கரா ... மங்கள வாழ்வு தரும் அவிதவா நவமி; மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும்! மங்கள வாழ்வு தரும் அவிதவா நவமி; ...
முதல் பக்கம் » துளிகள்
மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை; செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும்!
எழுத்தின் அளவு:
மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை; செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும்!

பதிவு செய்த நாள்

25 செப்
2024
08:09

மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் காலபைரவருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இன்று பைரவரை வணங்கி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்துபோன ஆன்மாக்களின் ஏக தலைவனாக விளங்குபவர் பைரவர். இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு. மங்கலப்பொருள்கள் தானம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். இன்று மகாவியதிபாத நாளில் செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும். முன்னோரை நினைத்து இன்று குடை, வேஷ்டி தானம் தருவது முன்னேற்றம் தரும்.  திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். இன்று திருவாதிரையில் நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar