Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருமுடிக்கட்டு சபரிமலைக்கு.. நெய் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு

பதிவு செய்த நாள்

16 நவ
2024
09:11

சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் செயல்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 


அவரின் அறிக்கை: சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை நேற்று துவங்கி, டிச., 26 வரை நடக்கிறது. மகரவிளக்கு ஜோதி திருவிழா, டிச., 30 முதல் ஜன., 19 வரை நடைபெறுகிறது. சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் மையம் வரும் ஜன., 24 வரை செயல்படும். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், இத்தகவல் மைய சேவையை, 044 - -2833 9999, 1800 425 1757 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சேகர்பாபு கூறியுள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar