Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புல்மேடு வழியாக 10 நாட்களில் 6598 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு இலவச வை-பை வசதி துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கு இலவச வை-பை வசதி துவக்கம்

பதிவு செய்த நாள்

27 நவ
2024
02:11

சபரிமலை; சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல மணிநேரம் காத்திருந்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பி.எஸ்.என்.எல்., சார்பில், இலவச வை-பை சேவை துவங்கப்பட்டுள்ளது. மொத்தம், 48 இடங்களில் இலவச வை-பை, ஹாட்ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி சபரிமலை சன்னிதானம் முதல் நிலக்கல் வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை வழித்தடத்தில் புதிய 4ஜி டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
கூடலுார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 10 நாட்களில் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக 6598 ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்படாமல் இருக்க, தேவசம் போர்டும், போலீசும் பல்வேறு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. நேற்று அய்யப்பனை தரிசிக்க 18ம் படி முன் இருமுடியுடன் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் அலங்காரத்துக்காக பாரம்பரியமற்ற பூக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை 18 படிகளில் 30 போலீசார் போஸ் கொடுத்து போட்டோ எடுத்த சம்பவத்தில் சன்னிதானம் போலீஸ் தனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar