Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்களுக்கு இலவச ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கார்த்திகை 12: சபரிமலையில் தீப அலங்காரத்துடன் தீபாராதனை
எழுத்தின் அளவு:
கார்த்திகை 12: சபரிமலையில் தீப அலங்காரத்துடன் தீபாராதனை

பதிவு செய்த நாள்

28 நவ
2024
10:11

சபரிமலை; கார்த்திகை 12 விளக்கு தினத்தை ஒட்டி சபரிமலையில் நேற்று தீப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. கேரளாவில் கார்த்திகை 12-ம் தேதியை 12 விளக்கு என்று அழைக்கின்றனர். இந்த நாளுக்கு பின்னர்தான் கேரளாவை சேர்ந்த அதிகமான பக்தர்கள் சபரிமலை வர தொடங்குகின்றனர். இந்த நாளில் எல்லா கோயில்களிலும் தீப அலங்காரம் நடத்துவது வழக்கம். சபரிமலையிலும் நேற்று மாலை 6:30 மணிக்கு கொடி மரத்தின் இரண்டு பக்கத்திலும் உள்ள பெரிய அடுக்கு விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் சரண கோஷம் முழக்கமிட்டனர். தொடர்ந்து கோயில் மணி ஒலிக்க தீபாராதனை நடைபெற்றது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
கூடலுார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 10 நாட்களில் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக 6598 ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்படாமல் இருக்க, தேவசம் போர்டும், போலீசும் பல்வேறு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. நேற்று அய்யப்பனை தரிசிக்க 18ம் படி முன் இருமுடியுடன் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் அலங்காரத்துக்காக பாரம்பரியமற்ற பூக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar