Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தினமும் ஒரு சாஸ்தா - 19; வெற்றிக்கு... ... தினமும் ஒரு சாஸ்தா – 21; குழந்தை வரம் தருபவர்.. சிங்கப்பெருமாள் கோயில் பாலசாஸ்தா! தினமும் ஒரு சாஸ்தா – 21; குழந்தை வரம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா – 20; குறை தீர்ப்பவர்.. ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார்..!
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா – 20; குறை தீர்ப்பவர்.. ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார்..!

பதிவு செய்த நாள்

05 டிச
2024
05:12

ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் சேதுபதி மன்னர்கள். இவர்களில் உடையப்ப சேதுபதி மன்னர் கனவில் தோன்றிய சாஸ்தா, ‘மேற்கு நோக்கி எனக்கு கோயில் கட்டு’ என்றார். இதனால் சுவாமிக்கு ‘கூறி சார்ந்த அய்யனார்’ என்ற பெயர் உண்டானது. பின் அது மருவி ‘கூரி சாத்த அய்யனார்’ என பெயர் பெற்றார். அரண்மனை கோட்டைக்கு வெளியே கோயில் அமைக்கப்பட்டது. போருக்கு செல்லும் முன் வீரர்கள் இவரை வணங்கிய பின்னரே செல்வர். யானை, குதிரை பரிவாரத்துடன் அருள்பாலிக்கும் அய்யனார் கேட்டவருக்கு கேட்ட வரத்தை தருகிறார். மகா சிவராத்திரி, ஆவணியில் புரவி எடுப்பு விழா நடக்கிறது. ராக்காச்சியம்மன், கருப்பண்ண சாமி உட்பட்ட 21 தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 


எப்படி செல்வது : ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ., 

நேரம்: காலை 6.00 –  8.00 மணி

தொடர்புக்கு: 94424 73324


அருகிலுள்ள தலம் : வழிவிடும் முருகன் கோயில் 4 கி.மீ., 

நேரம் : காலை: 6:00 –  12:00 மணி. மாலை: 4:00 – 9:00 மணி

தொடர்புக்கு: 98948 87503.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் ... மேலும்
 
temple news
விருதுநகர் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. ... மேலும்
 
temple news
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையத்தில் தர்மசாஸ்தா என்ற அய்யனாரப்பன் அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar