Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி மொக்கணீஸ்வரர் கோவிலில் ... காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா விமரிசை காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப திருவிழா; வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை தீப திருவிழா; வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா

பதிவு செய்த நாள்

09 டிச
2024
10:12

திருவண்ணாமலை; 32 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப திருவிழாவில், ஐந்தாவது நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதியுலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர், வெள்ளி சின்ன ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷபத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar