சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடுகளுக்காக டிசம்பர் 13 முதல் 4 நாள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 12:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு 4 நாள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் டிசம்பர் 13 முதல் 16ம் தேதி வரை தினமும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. கார்த்திகை மாத பிரதோஷம், டிச.15ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நவ.13 முதல் டிச. 16 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.