Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வீரதுர்க்கை, அழகு நாச்சி அம்மன் ... ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் கோயில் திருவிழா ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா; மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா; மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

25 டிச
2024
10:12

புதுச்சேரி; புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், 13ம் ஆண்டு, மகோற்சவ விழாவையொட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


மார்கழி மாதத்தில், 30 நாட்கள் நடக்கும், மகோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இரவு முருங்கப்பாக்கத்தில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 26ம் தேதி, முரளிதர சுவாமியின், மதுர கீதங்கள் நிகழ்ச்சியும், சென்னை அஸ்வின் பாகவதர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar