Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா; ... ஆரியன்காவு தர்மசாஸ்தா – புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ஆரியன்காவு தர்மசாஸ்தா – புஷ்கலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் கோயில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

25 டிச
2024
11:12

மூணாறு; மூணாறில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தும் வினோதம் தொடர்ந்து வருகிறது. மூணாறை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் தமிழர்கள் தொழிலாளர்களாக பல தலைமுறை வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கோயில்களில் திருவிழாக்கள் நடத்தும் வினோதம் தொடர்ந்து வருகிறது. அதனை ஆங்கிலேயர் காலம் முதல் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தவறாமல் கடை பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து நையாண்டி மேளம், கரகாட்டம், ஆடல், பாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வரவழைத்து சிறப்புடன் திருவிழாக்கள் நடத்தப்படும். அது போன்று எஸ்டேட் பகுதிகளில் வழக்க மான உற்சாகத்துடன் திருவிழாக்கள் நேற்று துவங்கின. 


நேர்த்திக்கடன்: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. முளைப்பாரி எடுத்தும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar