Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் ... ஆங்கில புத்தாண்டு தினத்தில் கோவிலில் பக்தர்கள் திரண்டனர் ஆங்கில புத்தாண்டு தினத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2025
07:01

புதுச்சேரி; பஞ்சவடி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அதிகாலை 2:45 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், தனுார் மாத பூஜைகளை தொடர்ந்து விடியற்காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், 106 திவ்ய தேசங்களுக்கு சென்று புண்ணிய நதிகளில் புனித நீராடிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுவாமியின் ஸ்வர்ண பாதுகையை அருகில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படடிருந்தது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar