Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அப்பம் பிரசாதம் ... பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபாஜி 1809 வது பிறந்த நாள் விழா வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 நவ
2012
11:11

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நேற்று பாபாஜியின் 1809வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை சுங்க அலுவலகம் அருகே உள்ள பாபாஜி கோவிலில் ஆண்டுதோறும் பாபாஜியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நேற்று நடந்த பாபாஜியின் 1809 வது பிறந்த நாள் விழாவையொட்டி பாபாஜிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு ஓம் கிரியா பாபாஜி நம ஓம் கிரியா யோகம் துவங்கி இன்று 30ம் தேதி அதிகாலை 3 மணிக்கு முடிவடைகிறது. பாபாஜியின் பிறந்த நாளையொட்டி மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி ; புதுச்சேரி அடுத்த வில்லியனூர் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரம் அருகே பூவரசங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி நாயிகா சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலில் கடந்த ஞாயிற்று கிழமை மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar