Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... தைப்பூச விழா; திருச்செந்தூரில் பாதயாத்திரை குவியும் பக்தர்கள் தைப்பூச விழா; திருச்செந்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
05:02

கடலுார்; வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


கடலுார் மாவட்டம், வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11ம் தேதி 154வது தை பூச விழா நடக்கிறது. இதையொட்டி இன்று வடலுாரில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வள்ளலார் பிறந்த மருதுார், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. நாளை  11ம் தேதி ஜோதி தரிசனம் நடக்கிறது. சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு முதல் 7 கால் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் காலை 10:00 மணி, 1:00 மணி, இரவு 7:00 மணி மற்றும் 10:00 மணி, 12ம் தேதி அதிகாலை 5:30 மணி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் 13ம் தேதி மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திருஅறை சரிசன பெருவிழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar