Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் மஹா ... முருகன் கோவில் கருவறைக்குள் சுரங்கப்பாதை; திருவள்ளூர் அருகே கண்டுபிடிப்பு முருகன் கோவில் கருவறைக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித நீராடிய மத்திய அமைச்சர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித நீராடிய மத்திய அமைச்சர்

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
11:02

பிரயாக்ராஜ்; மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, குடும்பத்தினர், கும்பமேளாவில் புனித நீராடினர்.


உத்தர பிரதேச மாநிலம்,பிரயாக்ராஜில் கும்பமேளா வெகுவிமரிசையாக நடக்கிறது. நாடு முழுதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவின் தார்வாட் பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய உணவு துறை அமைச்சருமான பிரஹலாத் ஜோஷி, தனது குடும்பத்தினருடன் கும்பமேளாவில் நேற்று புனித நீராடினார். பின், பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி: உலகின் மிக பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளாவில், குடும்பத்தினருடன் புனித நீராடியது நான் செய்தபாக்கியம். 


ஹிந்து மதத்தின் வெகுஜன யாத்திரையாக வெற்றி கரமாக நடத்தப்படுகிறது. கும்பமேளா சிறந்தஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது. இங்கு நீராடுவது பெரிய வெற்றி, நம்பிக்கை, கலாசாரத்தின் சின்னம்.  பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் கீழ், கும்பமேளாவுக்கு அற்புதமான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து உள்ளார். லட்சக்கணக்கான துறவிகள், பக்தர்கள் வருகின்றனர். கும்பமேளா முன்எப்போதும் இல்லாதஅளவுக்கு வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றி சனாதனத்தின் மீது மக்களுக்குஉள்ள நம்பிக்கையைநிரூபித்து உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar