Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் சிவன் கோவில்களில் மகா ... சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கோவில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2025
11:02

புதுச்சேரி; புதுச்சேரி சாரம் வள்ளி தெய்வ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, மகா அபி ேஷகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பரதநாட்டியம், பக்திபாடல் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நீலகண்டன் செய்திருந்தார். எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் ஸ்ரீசாரதம்பாள் கோவிலில் அமைந்துள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை சந்திரமவுலீஸ்வரருக்கு நான்கு காலை விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து சாரதா கலா மந்திர் இசை நாட்டிய பள்ளி சார்பில் இசை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மகாசிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar