Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் ... இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா? இறைவனை நேருக்குநேர் நின்று ...
முதல் பக்கம் » துளிகள்
நாகரீக உலகில் சேத்தாண்டி வேடத்தில் மருத்துவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 டிச
2012
11:12

கிராமத்தின் மண்வாசனை இன்றளவும் உயிர்பித்து ஏதோ ஒரு கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நம்மில், இயந்திர மயமான உலகில் எத்தனை பேர் திரும்பி பார்க்கின்றோம். நாகரீக உலகில் கிராம சிந்தனைகளை தொலைத்து, நகரத்தில் தேடுகிறோம். வாருங்கள் புதிருக்கு நேரமில்லை, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, இயற்கை வளத்திற்கு மட்டுமல்ல பண்டைய கால மரபுகளுக்கும் பஞ்சமில்லா கிராமம்.மூன்றாண்டுக்கு ஒரு முறை முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழா மூன்று தினம் நடக்கும்.  இதில், முதல் நாள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேர்த்திக்கடனாக வயல்வெளியில் உள்ள சேறுகளை (சேத்தாண்டி வேடம்) உடல் முழுமையும் பூசி, பல வண்ண சாயங்களை உறவு முறை பாராட்டி ஒருவருக்கொருவர் ஆடிப்பாடி மகிழ்வர். பகுதியை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வர். நாகரீக உலகில், சேறு என்பது அலர்ஜி.  ஆனால்,  இங்கோ சிறார் முதல் வயோதிர் வரை மகிழ்ச்சி.

அப்படி என்ன இதில் இருக்கிறது.  அணுகினோம் கிராம பட்டக்காரர் மங்களகாந்தி மற்றும் கிராம கோயில் நிர்வாகி இளங்கோவனிடம்.. சேறு பூசிக்கொள்வதால்,உடலில் தீய சக்திகள் அணுகாது என்பது மரபு. மேலும் உடலில் வளர்சிதை மாற்றங்களை தூண்டி உடல் ஆரோக்கியம் பெறும். தோல் சம்மந்தபட்ட நோய்களை அறவே குணப்படுத்தும் ஆற்றல் சேறு பூசி கொள்வதால் நிகழ்வதாக, கூறினர். சீனாவில் மண் மருத்துவ முறை பிரபலமாக உள்ளது நினைவு கூற தகுந்தது. மண்ணுக்கு வாசனை மட்டுமல்ல அதற்கு மருத்துவ குணம் இருப்பதற்கு இதுவே சான்றாகும். தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் இதுபோன்ற பயனுள்ள விழாக்கள் கிராமங்களில் மட்டும் துடித்து கொண்டிருக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
தல வரலாறுஇலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த ... மேலும்
 
temple news
இந்திரன் பூஜித்த வரலாறு:ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் ... மேலும்
 
temple news
வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது.வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கடந்த 1983-ல் சென்னையை சேர்ந்த அரசு உயர்அ திகாரியின் மனைவி தனது வீட்டில் உள்ள சிறிய கோவிலில் அம் மன் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar