Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ... தேவி கருமாரியம்மன், மைதானம் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா தேவி கருமாரியம்மன், மைதானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே இடத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே இடத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2025
10:04

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்களுக்காக விசாக கொறடு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர், வள்ளி, தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளனர். கோயில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் அருள் பாலிப்பார். உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலிப்பர். ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகத்தன்று கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வரும் பால் அபிஷேகம் செய்யப்படும். நவராத்திரி தினங்களில் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். கொடியேற்ற திருவிழா காலங்கள், சஷ்டி திருவிழா நாட்களில் விசாக கொறடு மண்டபத்தில் யாக சாலை பூஜை நடைபெறும். தற்போது உற்சவர், சண்முகர் சன்னதிகளில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுகிறது. அதனால் விசாக கொறடு மண்டபத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர், வள்ளி, தெய்வானை எழுந்தருள செய்யப்பட்டுள்ளனர். திருப்பணிகள் முடியும் வரை சுவாமிகள் விசாக கொறடு மண்டபத்தில் அருள் பாலிப்பர். இந்த அரிதான காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar