Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் ... பல்லடம் பாலதண்டபாணி கோவிலில் நிலவு கால்கள் வைக்கும் விழா பல்லடம் பாலதண்டபாணி கோவிலில் நிலவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
10:04

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா துவங்கியது. திருக்கோவிலுாரில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை,5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜீயர் தேகளீச ராமானுஜ ஆச்சாரியார் தலைமையில், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 6:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்ச வாகனத்தில் வீதி உலா நடந்தது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. தேவஸ்தான பவர் ஏஜெண்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar