Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனங்காட்டான்வயல் மாரியம்மன் ... திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சலோக சிலைகள் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கயிலாசநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கயிலாசநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2025
12:06

காரைக்கால்; காரைக்காலில் கயிலாசநாத சுவாமி திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடந்தது.


காரைக்கால் மாவட்டத்தில் ஸ்ரீசுந்தராம்பாள் உடனுறையும் ஸ்ரீ கயிலாசநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 7.30மணி முதல் 8.45வரை வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29ம் தேதி கணபதிஹோமத்துடன் துவக்கியது. கடந்த 2ம் தேதி யாகசாலை பிரவேசம் முதல்கால யாகம் சாலை தொடங்கியது. இன்று ஆறாம் கால யாகம் சாலை முடிவடைந்து பின்னர் யாகசாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்களுடன் ராஜகோபுரம், சிவன், அம்பாள், முருகன், விநாயகர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு விமானங்களுக்கு 46 கலசங்கள் கொண்டு மகா கும்பாபிரேஷகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ., க்கள் நாஜிம், சந்திரபிரியங்கா, நாகதியாகராஜன், கலெக்டர் சோம சேகர் அப்பாராவ், டி.ஜ.ஜி., சத்திய சுந்தரம், என்.ஆர்., கட்சி பிரமுகர் ரவிச்சந்திரன்,தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக சீனியர் எஸ்.பி.,லட்சுமி சௌஜன்யா தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar